2026-03-27T04:59:51
LOG FOODS 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாங்கள் தமிழ்நாட்டின் பெருங்காய மூலப்பொருட்களின் முன்னணி உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சப்ளையர் என பெயரெடுத்துள்ளோம். எங்களின் சிறந்த பெருங்காய பொருட்களுக்கென நிரந்தர பலதரப்பட்ட வாடிக்கையாளரை கொண்டு இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முழுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக தரமான தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். முழுமையான திருப்தியை வழங்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும். எங்களால் வழங்கப்படும் தயாரிப்புகள் அவற்றின் உயர் தரத்திற்காக மிகவும் பாராட்டப்படுகின்றன. இந்த தயாரிப்புகள் சந்தையில் நியாயமான விலையில் கிடைக்கின்றன, மேலும் இந்த தயாரிப்புகளை எங்களிடமிருந்து வாங்கி உங்களின் பெயரில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம்.
Have a question? Ask here!
Required fields are marked *